Ilayaraja Hits | Unna Vida Video Music | Virumandi Film Songs | Kamal Haasan | Abhirami | Ilayaraja


Ilayaraja Hits. Unna Vida Video Music from Virumandi Film Songs. Virumaandi Tamil film toes. Kamal Haasan and Abhirami. Tune via Ilayaraja, directed via Kamal Haasan, produced via Kamal Haasan and Chandra Haasan. Virumandi film additionally stars Pasupathy, Napolean, Rohini and Nasser amongst others.

Music: Unna Vida
Singers: Kamal Hassan, Shreya Ghoshal

Click on right here to observe:

Arundhati Film Songs: http://bit.ly/2BeU9Pn

Thotti Jaya Film Songs: http://bit.ly/2zqAKO3

Samurai Film Songs: http://bit.ly/2j7wDvm

Kadhal Desam Film Songs: http://bit.ly/2hAfkCG

Revel in & keep attached with us!
Subscribe to API -https://goo.gl/sos1Jn
Observe us on:http://goo.gl/jaomQY
Website online:http://www.apinternationalfilms.com
Like us on Fb:https://goo.gl/Kx9Y4A
Observe us on Twitter:http://goo.gl/6HCbOu
Weblog – http://apinternationalfilms.blogspot.com
http://www.apinternationalfilms.in/

On-line Acquire – http://www.apinternationalfilms.com
tamil film romantic songs

You Might Also Like

44 Replies to “Ilayaraja Hits | Unna Vida Video Music | Virumandi Film Songs | Kamal Haasan | Abhirami | Ilayaraja”

  1. Unnavida Indha Ulagathil osanthathu Onnum Illa onnum illa
    Unnavida indha ulagathil osanthathu onnum Illai onnum illa

    Unnavida Oru Uravunnu Sollikida Yaarum Illai
    Yaarum Illai
    Vaakkupada Kadaichaan Virumaandi
    Saatchi Solla Chandhiran Varuvaandi
    Saathi Sanam Ellaam Avanthaandi
    Kaetta Varam Udanae Thanthaandi

    Ennai Vida Unnai Sarivara Purinchikka aarum Illai
    Evalum Illai
    Unna Vida

    Enna Vida
    Alli Kodiya Kaathu Asaikkuthu
    Asaiyum Kolathu Udambu Koosuthu
    Pullarichu Paavam Ennai Polavae Ala Paayuthu
    Nilavil Kaayum Vetti Saelaiyum
    Namma Paarthu Sodi Saeruthu
    Saerthu Vecha Kaatha Thuthi Paaduthu Suthi Saeruthu
    Enna Puthu Thaagam
    Anal Aaguthey En Dhegam
    Yaaru Solli Thandhu Vandhathu
    Kaana Kana Vanthu Kolluthu
    Idhukku Paeruthaan Motchamaa Motchamaa Motchamaa

    Unna Vida
    Kaattu…

  2. உன் கூட நான் கூடி இருந்திட எனக்கு ஞென்மம் ஒன்னு போதுமா.. — @பிரியாராம்..

  3. ஒரு பாடல் உருவாகும்போது
    சரணத்துக்கும் பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் இடைப்பட்ட இடைவெளியில் இசையால் கவிதை படைக்கப்பட வேண்டும்.
    பாடலாசிரியருடைய மொழிக்கான இடத்தில் இசைக்கருவிகளுடைய பங்களிப்பை சரியான அளவுகளில் இசைக்கோர்ப்பை நிகழ்த்தியிருந்தால் அது காலம் கடந்தும் நிலைக்கும்.
    இசைராஜாவினுடைய பாடல்கள் அவ்விதம் இருப்பதால் ஒவ்வொரு முறையும் உணர்வு பூர்வமாக உணர முடிகின்றது.

  4. உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை
    உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

    உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

    வாக்கபட கிடைச்சான் விருமாண்டி
    சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
    சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
    கேட்ட வரம் உடனே தந்தான்டி
    என்னை விட உன்னை சரிவர புரிஞ்சிக்க யாருமில்லை எவளுமில்லை

    உன்னை விட…..

    என்னை விட……..

    அல்லி கொடிய காத்து அசைக்குது
    அசையும் குளத்துக்கு உடம்பு கூசுது
    புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலை பாயுது

    நிலவில் காயும் வேட்டி சேலையும்
    நம்மை பார்த்து ஜோடி சேருது
    சேர்த்து வைச்ச காத்தே துதி பாடுது சுதி சேருது

    என்ன புது தாகம் அனல் ஆகுதே என் தேகம்
    யாரு சொல்லி தந்து வந்தது
    கானாக்களா வந்து கொல்லுது
    இதுக்கு பேரு தான் மோட்சமா மோட்சமா மோட்சமா….

    உன்னை விட…
    காட்டு வழி காளைங்க கழுத்து மணி
    கேட்கையில நமக்கு அது கோயில் மணி
    ராத்திரியில் புல் வெளி நனைக்கும் பனி
    போத்திக்கிற நமக்கு அது மூடு பனி

    உன்னை விட……

    உன் கூட நான் கூடி இருந்திட
    எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
    நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமியே

    (என்ன கேட்குற சாமிய?

    நூறு ஜென்மம் உன் கூட

    போதுமா?)
    நூறு ஜென்மம் நமக்கு போதுமா
    வேற வரம் ஏதும் கேட்போமா?
    சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

    காத்தா அலைஞ்சாலும் கடலாக நீ இருந்தாலும்
    ஆகாசமா ஆன போதிலும்
    என்ன உரு எடுத்த போதிலும் சேர்ந்தே தான் பொறக்கணும்
    இருக்கணும் கலக்கணும்

    உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்லை

    உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை எவளுமில்லை
    வாழ்கை தர வந்தான் விருமாண்டி
    சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

    சாதி சனம் எல்லாம் அவன் தான்டி
    கேட்ட வரம் உடனே தந்தான்டி

    உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிகொள்ள யாருமில்லை யாருமில்லை

    என்னை விட …

    உன்னை விட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *