Dingu Dongu | Tamil | Lyrical Video | Sarvam Thaalamayam | A R Rahman | Rajiv Menon


Some other Sensational Tamil Lyrical video from Sarvam Thaala Mayam . Benefit from the melody of AR Rahman from Rajiv Menon’s Sarvam Thaala mayam

Watch the authentic Tamil lyrical video of Dingu Dongu right here!

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯

Track Identify – Dingu Dongu
Film – Sarvam Thaalamayam
Singer – Bamba Bakya | Anthony Dasan
Song – AR Rahman
Lyrics – Arunraja Kamaraj
Song Label – JioStudios

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯

Starring – GV Prakash Kumar, Aparna Balamurali, Nedumudi Venu, Vineeth, Santha Dhananjayan, Kumaravel, Dhivyadharshini, Sumesh, Athira

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
Directed By means of – Rajiv Menon
Written By means of – Rajiv Menon
Produced By means of – Latha Menon
Song – AR Rahman
Cinematography – Ravi Yadav
Enhancing – Anthony
Manufacturing Design – GC Anand
✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯

Line Manufacturer – Ganesh R
Gown fashion designer – Saraswati Menon
Hair & Makeup – Pattanam Rasheed
Exposure Design – Kabilan Chellaih
Professional – Nikil Murugan

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯

Blended by way of TR Krishna chetan
Mastered by way of Suresh Permal
MFiT mastered by way of Suresh Permal
Further Programming – Santhosh Dayanidhi
Sound Engineers – Suresh Permal , Karthik Sekaran , Jerry Vincent
Musicians Coordinators – Noell James, TM Faizuddin, Abdul Haiyum
Musicians Fixer – R Samidurai

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯
Sign up for Our Different Social Networks :☟

➤LIke us on Fb : https://www.fb.com/officialjios…
➤Practice on Twitter : https://twitter.com/offjiostudios

✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯✯

#DinguDongu # ARRahman #RajivMenon
sarvam thaala mayam songs

You Might Also Like

32 Replies to “Dingu Dongu | Tamil | Lyrical Video | Sarvam Thaalamayam | A R Rahman | Rajiv Menon”

  1. The Best of the Three Movies by Rajiv Menon …. Masterpiece for centuries to come !!! Kudos ARRahman, GV, Rajiv Menon, Nedumudi Venu !!!

    ராஜீவ் மேனனின் மூன்று திரைப்படங்களில் சிறந்தது …. பல நூற்றாண்டுகளுக்கு . !!!

  2. Sarvam Thaala Mayam – Dingu dongu Song Lyrics in Tamil

     

    எப்போ வருமோ

    எங்க காலம்

    எப்போ வரும்…ம்ம்ம்ம்

    எப்போ வருமோ

    எங்க காலம்

    எப்போ வரும்…

    எப்ப குறையும்

    எங்க பாரம்

    கரையும் பேதம்

    எப்போ வருமோ

    எங்க நேரம்

    எப்போ வரும்…

    எப்ப குறையும்

    எங்க பாரம்

    கரையும் பேதம்

    தப்பு கொட்டும் போதும்

    உயிர் நாதம் வரும்

    அந்த மேளத்தில்

    எல்லாமே ஆடிவிடும்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    எப்போ வருமோ

    எங்க காலம்

    எப்போ வரும்…

    எப்ப குறையும்

    எங்க பாரம்

    கரையும் பேதம்

    எப்போ வருமோ

    எங்க நேரம்

    எப்போ வரும்…

    எப்ப குறையும்

    எங்க பாரம்

    கரையும் பேதம்

    விதைக்கிற கை எல்லாம்

    சேத்துலதான் முக்கனுமே

    சோத்துல கை வைக்க

    வரிசையிலே நிக்கனுமே……

    கெடைக்குற தோளுலதான்

    அடிக்கிற வாத்தியாத

    படைக்கிற கைகளுக்கு

    இசைக்கிற ஞானம் உண்டு

    எங்க வாழ்வோடும்

    இசையோடும் நாதம் உண்டு…..ஊஉ….

    நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல

    ஊரே சேர்ந்து கேட்டாச்சு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    எப்போ வருமோ

    எங்க காலம்

    எப்போ வரும்…

    எப்ப குறையும்

    எங்க பாரம்

    கரையும் பேதம்

    எப்போ வருமோ

    எங்க நேரம்

    எப்போ வரும்…

    எப்ப குறையும்

    எங்க பாரம்

    கரையும் பேதம்

    தப்பு கொட்டும் போதும்

    உயிர் நாதம் வரும்

    அந்த மேளத்தில்

    எல்லாமே ஆடிவிடும்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்

  3. ரஹ்மான் இசைக்காக இந்த படத்தை தியேட்டரில் பார்த்தவங்க லைக் பொத்தானை அழுத்தவும் 🎹📢📢😎

  4. இந்த பாடலை திரையில் ஒளியுடன் காணும்போது கண்ணில் நீர் கசிந்தது..அதுதான் ரகுமான்…அந்தோணி மற்றும் பாக்யா மிகச்சிறந்த குரல்வளம்..படத்தில் இந்த பாடல் ஒரு இசை அலை..luv u ARR😍😍😍

  5. கிடைக்கிற தோலுலதான் அடிக்கிற வாத்தியத்தை படைக்கிற கைகழுக்கு இசைக்கிற ஞானம் உண்டு…..
    எங்க வாழ்வோடும் இசையோடும் நாதம் உண்டு😢😢😢😢😢😢

  6. நம்ம பாட்டு சத்தம்
    வேட்டு போல
    ஊரே சேர்ந்து கேட்டாச்சு
    Dingu dong dingu dong……………
    Sema song , sema lyrics, sema music

  7. உயிரை உரசும் பாடல் இது… என்ன ஒரு ஜீவன்! 👌👍 என்ன அருமையான பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் அந்தோணி தாசன்! இவர்களுக்கு இப்படிப்பட்ட பாடல்கள் பாடக் கொடுக்காமல் சும்மா டண்டணக்கா பாட்டா குடுத்து தமிழ் இசையமைப்பாளர்கள் இவர்கள் திறமையினை வீணடிக்கின்றனர்…😢

  8. எப்போ வருமோ
    எங்க காலம்
    எப்போ வரும்…ம்ம்ம்ம்

    எப்போ வருமோ
    எங்க காலம்
    எப்போ வரும்…
    எப்ப குறையும்
    எங்க பாரம்
    கரையும் பேதம்

    எப்போ வருமோ
    எங்க நேரம்
    எப்போ வரும்…
    எப்ப குறையும்
    எங்க பாரம்
    கரையும் பேதம்

    தப்பு கொட்டும் போதும்
    உயிர் நாதம் வரும்
    அந்த மேளத்தில்
    எல்லாமே ஆடிவிடும்

    குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)

    எப்போ வருமோ
    எங்க காலம்
    எப்போ வரும்…
    எப்ப குறையும்
    எங்க பாரம்
    கரையும் பேதம்

    எப்போ வருமோ
    எங்க நேரம்
    எப்போ வரும்…
    எப்ப குறையும்
    எங்க பாரம்
    கரையும் பேதம்

    விதைக்கிற கை எல்லாம்
    சேத்துலதான் முக்கனுமே
    சோத்துல கை வைக்க
    வரிசையிலே நிக்கனுமே……

    கெடைக்குற தோளுலதான்
    அடிக்கிற வாத்தியாத
    படைக்கிற கைகளுக்கு
    இசைக்கிற ஞானம் உண்டு

    எங்க வாழ்வோடும்
    இசையோடும் நாதம் உண்டு…..ஊஉ….
    நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல
    ஊரே சேர்ந்து கேட்டாச்சு

    குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)

    ஆண் : எப்போ வருமோ
    எங்க காலம்
    எப்போ வரும்…
    எப்ப குறையும்
    எங்க பாரம்
    கரையும் பேதம்

    ஆண் : எப்போ வருமோ
    எங்க நேரம்
    எப்போ வரும்…
    எப்ப குறையும்
    எங்க பாரம்
    கரையும் பேதம்

    ஆண் : தப்பு கொட்டும் போதும்
    உயிர் நாதம் வரும்
    அந்த மேளத்தில்
    எல்லாமே ஆடிவிடும்

    குழு : {டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்
    டிங்கு டாங்கு டிங்கு டாங்கு டிங்} (2)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *