Dev Evaluate – Karthi – Tamil Talkies


Get VeePN App : http://bit.ly/2KWfbaK
dev film assessment

You Might Also Like

40 Replies to “Dev Evaluate – Karthi – Tamil Talkies”

  1. ராமன் அ சொரிகிவிட்டு போய்ட்டான்😂😂"Gopala Rama Krishnan" story👌👌👌

  2. என்னப்பா சசி வாங்கின சொத்த எல்லாம் நீ வாங்கீறவபோல இருக்கு. நல்ல வருமானமோ.

  3. படமே கேவலம் உன்னோட ரிவ்யூ அதைவிட கேவலம் அவ்வளவு நீளம் .. மூணு நிமிஷத்துக்கு விளம்பரம் , சாக அடிக்காதீங்க…

  4. ஏனப்பா இவ்வளவு விளம்பரம் , DRAGG பண்ணித்தான் வீடியோ வே பாக்கணும் போல ,
    டிவி ல விளம்பரம் போட்டா சேனல் ல மாத்திக்கிறோம் , YOUTUBE ல போட்டா DRAGG பண்ணி பாக்கறோம் அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு விளம்பரம் போட்ரீங்க

  5. Dear director,
    கார்த்தி looking nice but கதை அம்சம் சரியாக அமையவில்லை
    இசை அமைப்பாளர் வனமகன்
    இசை யை மீண்டும் மீண்டும்
    தந்துள்ளார் heroine இன்னும்
    Good looking girl யைதேர்வு
    செய்திருக்கலாம் BGM OK
    ரசிக்கும் படியாக படம் இல்லை 😇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *